Lifestyles Poisoning

img

உயிர்ப்பலி கேட்கும் விஷவித்தை அனுமதியோம் !

மனிதர்களில் இலக்கை அடைந்தவர்கள், தோல்வியை தழுவியவர்கள், அதை அங்கீகரித்து வாழ்வை நகர்த்தியவர்கள், ஏதோ ஒரு காரணத்தினால் துவக்கத்தில் தாங்கள் நினைத்ததை அடைய முடியாத போதும் வேறொரு கட்டத்தில் தங்களின் எண்ணங்களை சாதித்தவர்கள், தோல்வியை ஏற்க மனமின்றி ஏதோ ஒரு தருணத்தில் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள்! என பல வகையினர் இருப்பதைக் காண்கிறோம்.